உலகளாவிய சந்தையில் உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்திடுங்கள்

கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் அல்லது அவர்களின் விருப்பமான மொபைல் கட்டண செயலிகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் சிரமமின்றி பணம் செலுத்துவதன் மூலம் உங்கள் e-கொமர்ஸ் மற்றும் சமூக ஊடக வியாபாரத்தை மேம்படுத்துங்கள்.

இன்றே Dialog Pay Business டவுன்லோட் செய்யுங்கள்
Benefits of Dialog Pay Business for the Travel & Tourism Industry
சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை நாம் மேலும் மேம்படுத்துகின்றோம். உங்கள் வியாபாரமானது சுற்றுலாத் துறைக்கு அத்தியவசிய விருந்தோம்பல் சேவைகளை வழங்கும் ஒரு முக்கிய இடத்தை தன்னகத்தே பெற்றுள்ளது. உங்கள் வளர்ச்சியை ஆதரிப்பதும், உங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்ய செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதுமே எமது நோக்கமாகும்.

எளிதான மற்றும் பல்துறை
கட்டண தீர்வு


சுற்றுலாத் துறையின் சலுகைகள்


பயணிகளுக்கு இடையூறுகளற்ற டிஜிட்டல் முன்பதிவு மற்றும் கட்டண அனுபவத்தை வழங்கல்.
அணுகுவதற்கு வசதியான, நட்புறவுமிக்க நிதிக் கருவிகளின் மூலம் சுற்றுலா துறை மேம்படுத்தல்.
எளிதான பன்னாட்டு பரிவர்த்தனைகள் மூலம் உலகளாவிய பார்வையாளர்களை ஈர்த்தல்.
பயணிகளுக்கு சர்வதேச மொபைல் வொலட் பணம் செலுத்தும் வசதி.
நாம் உங்களுக்கு
உறுதியளிக்கின்றோம்


தொழில்நுட்பமென்பது அளப்பரியதொன்று எஎன்பதை நாம் நன்கு அறிந்துள்ளோம்> எனவே நாம் எமது சேவைகளை நேரடியானதாகவும் பயனர்களுக்கு ஏற்றதாகவும் மாற்றியுள்ளோம். பரிபாஷைகள் இல்லை> உங்களுக்காக வடிவமைக்கப்பட்ட எளிய தீர்வுகள் எம்மிடத்தே உள்ளன.
இன்றே Dialog Pay Business வணிகராகிடுங்கள்

இப்பொழுதே அரம்பியுங்கள்
Become a Dialog Pay Business Merchant today

Start Now
சிறப்பு வணிகர்கள்

எங்களோடு தொடர்பு கொள்ளவும் அல்லது கீழே உள்ள படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்கவும், நாங்கள் உங்களை தொடர்புகொள்வோம். வணிக நாட்களில் 24 மணி நேரத்திற்குள் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க முயற்சிக்கிறோம்.

 அழைக்கவும்  மின்னஞ்சல்



Dialog Pay Business Support