உங்கள் உள்நாட்டு சில்லறை வணிக பங்காளர்

இன்றே ஜீனி பிஸ்னஸை டவுன்லோட் செய்யுங்கள்

இன்றே ஜீனி பிஸ்னஸை டவுன்லோட் செய்யுங்கள்
Benefits of Genie Business for the Retail Industry
நாம் உள்நாட்டு ஷொப்பிங்கின் ஆற்றல் மற்றும்; அத்தியாவசத்தை பெரிதும் நம்புகின்றோம். நேசத்துக்குரிய உள்நாட்டு சில்லறை வணிக அங்காடியாக மட்டுமல்லாது ஒரு மக்கிய அங்கமாக திகழ்கின்றீர்கள். அதனால்தான் உங்கள் வாடிக்கையாளர்களை மிகவும் இலகுவாகன வழியில் வளரவும், அவர்களுடன் இணைக்கவும் உங்களுக்கு உதவ நாம் இங்கு முன்வந்துள்ளோம்.

எளிதான மற்றும் பல்துறை
கட்டண தீர்வு


சில்லறை வணிக துறையின் சலுகைகள்


மிக எளிதான ஷொப்பிங் அனுபவத்துடன் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்தல்.
திறமையான, நெறிப்படுத்தப்பட்ட விற்பனை செயல்முறைகள் மூலம் இலாபத்தை அதிகரித்தல்.
எளிமைப்படுத்தப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை மேலாண்மை மூலம் மேற்செலவுகளை குறைத்தல்.
வேகமான, நம்பகமான சேவையுடன் வாடிக்கையாளர் விஸ்வாசத்தை மேம்படுத்துதல்.
நாம் உங்களுக்கு
உறுதியளிக்கின்றோம்


தொழில்நுட்பமென்பது அளப்பரியதொன்று எஎன்பதை நாம் நன்கு அறிந்துள்ளோம்> எனவே நாம் எமது சேவைகளை நேரடியானதாகவும் பயனர்களுக்கு ஏற்றதாகவும் மாற்றியுள்ளோம். பரிபாஷைகள் இல்லை> உங்களுக்காக வடிவமைக்கப்பட்ட எளிய தீர்வுகள் எம்மிடத்தே உள்ளன.
இன்றே ஜீனி பிஸ்னஸ் வணிகராகிடுங்கள்

இப்பொழுதே அரம்பியுங்கள்
Become a Genie Business Merchant today

Start Now
சிறப்பு வணிகர்கள்

எங்களோடு தொடர்பு கொள்ளவும் அல்லது கீழே உள்ள படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்கவும், நாங்கள் உங்களை தொடர்புகொள்வோம். வணிக நாட்களில் 24 மணி நேரத்திற்குள் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க முயற்சிக்கிறோம்.

 அழைக்கவும்  மின்னஞ்சல்



Genie Business Support