Online Store with Dialog Pay Business E-Store
Online Store with Dialog Pay Business E-Store
Online Store with Dialog Pay Business E-Store
Online Store with Dialog Pay Business E-Store
Online Store with Dialog Pay Business E-Store
Online Store with Dialog Pay Business E-Store
Online Store with Dialog Pay Business E-Store
Online Store with Dialog Pay Business E-Store
Online Store with Dialog Pay Business E-Store
Online Store with Dialog Pay Business E-Store
உங்கள் ஒன்லைன் ஸ்டோரை சீரமைத்திடுங்கள்> உங்கள் விற்பனையை அதிகரித்திடுங்கள்
Dialog Pay Business e-ஸ்டோர் உங்கள் சொந்த ஒன்லைன் ஸ்டோரை நிறுவவும்> தயாரிப்புகள் அல்லது சேவைகளை காட்சிப்படுத்தவும் வழிவகுக்கின்றது. இத்தளத்தின் மூலம்> நீங்கள் ஒரு ஸ்டோரை சுயாதீனமாக அமைக்கவும்> தயாரிப்பு பட்டியல்களைத் தனிப்பயனாக்கவும் மற்றும் கார்ட் கட்டணங்களைப் பயன்படுத்தி பாதுகாப்பாக பரிவர்த்தனைகளை எளிதாக்கவும் முடியும்.

Accept payments via
Visa Mastercard American ExpressUnionPay

Dialog Pay Business e-ஸ்டோரை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?


இத்தீர்வானது வணிகங்கள் தமது ஒன்லைன் இருப்பை விரிவுபடுத்தவும்> பரந்த வாடிக்கையாளர்களை அடையவும் உதவுகின்றது. அத்துடன்; அவர்களின் e-கொமர்ஸ் வணிகத்தை திறம்பட நிர்வகிக்கவும் உதவுகின்றது.

Why Choose Dialog Pay Business E-Store?
Features

சிறப்பம்சங்கள்


  • நட்புறவான பயனர் வடிவமைப்பு: கவர்ச்சிகரமான மற்றும் நட்புறவான பயனர் ஒன்லைன் ஸ்டோரை சிரமமின்றி உருவாக்கலாம்.
  • ஒருங்கிணைந்த இருப்பளவு மேலாண்மை: நிகழ்நேரத்தில் உங்கள் பங்கு நிலைகளைக் கண்காணிக்கலாம்.
  • தனிப்பயனாக்கக்கூடிய ஸ்டோர் வடிவமைப்பு: தனித்துவமான, நினைவில்தங்கும் வாடிக்கையாளர் அனுபவத்திற்காக உங்கள் ஒன்லைன் தோற்றத்தைத் தனிப்பயனாக்கலாம்.
Benefits

அனுகூலங்கள்


  • பார்வையாளர்கள் அதிகரிப்பு: தொழில்முறை ஒன்லைன் இருப்புடன் பரந்த பார்வையாளர்களை சென்றடையலாம்.
  • நெறிப்படுத்தப்பட்ட செயல்பாடுகள்: ஒர்டர்கள், சரக்குகளை நிர்வகிக்கவும் மற்றும் வாடிக்கையாளர் தொடர்புகள் அனைத்தும் ஒரே இடத்தில்.
  • குறைந்த செலவு: மலிவு விலையில் eStore மூலம் வாடகை மற்றும் ஊழியர்களுக்கான செலவுகளைச் சேமிக்கலாம்.

எவ்வாறு செயல்படுகின்றது


Step 1: Sign up and set up your Dialog Pay Business E-Store.
பதிவுசெய்து> உங்கள் Dialog Pay Business e-ஸ்டோரை செயற்படுத்திக்கொள்ளவும்.
Step 2: Customize your store’s layout, add products, and set prices.
உங்கள் ஸ்டோரின் தளவமைப்பைத் தனிப்பயனாக்கி தயாரிப்புகளைச் உள்ளடக்கி விலைகளை அமைத்துக்கொள்ளவும்.
Step 3: Launch your store and start selling your products online.
உங்கள் ஸ்டோரை ஆரம்பித்து உங்கள் தயாரிப்புகளை ஒன்லைனில் விற்பனை செய்ய ஆரம்பியுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்


இல்லை. e-ஸ்டோரில் காண்பிக்கப்படும் தயாரிப்புகளின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை. தேவையான பொருட்களை காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யவும் முடியும். உங்கள் வணிக சலுகைகளுக்கு போதுமான நெகிழ்வுத்தன்மையையும் வழங்குகின்றது.

e-ஸ்டோர் Dialog Pay Business IPGI ஒருங்கிணைக்கின்றது> இது பாதுகாப்பான சொக்கெட் லேயர் (SSL) குறியாக்கத்தைப் பயன்படுத்துகின்றது. பிசிஐ டிஎஸ்எஸ் இணக்கத் தரங்களைக் கடைப்பிடிப்பதுடன் ஒன்லைன் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் வாடிக்கையாளர் தகவல்களைப் பாதுகாப்பதற்கும் மோசடி தடுப்பு கருவிகளை செயல்படுத்துகிறது.

e-Store ஆனது Dialog Pay Business IPG உடன் தங்கு தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை எளிதாக்கி வசதியான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் விசா> மாஸ்டர்கார்ட் மற்றும் அமெக்ஸ் பயன்படுத்தி கொள்வனவு செய்யலாம். நெறிப்படுத்தப்பட்ட மற்றும் பல்துறை ஷொப்பிங் அனுபவத்தை இதன் மூலம் உறுதி செய்யப்படுகின்றது.
சிறப்பு வணிகர்கள்

எங்களோடு தொடர்பு கொள்ளவும் அல்லது கீழே உள்ள படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்கவும், நாங்கள் உங்களை தொடர்புகொள்வோம். வணிக நாட்களில் 24 மணி நேரத்திற்குள் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க முயற்சிக்கிறோம்.

 அழைக்கவும்  மின்னஞ்சல்



Dialog Pay Business Support