Boost your earnings with Dialog Pay Business eZ Cash Billing Services

eZ Cash உடன் உங்கள்
வணிகத்தை மேம்படுத்துங்கள்

இன்றே Dialog Pay Business டவுன்லோட் செய்யுங்கள்
eZ Cash இலங்கையின் நம்பகமான மொபைல் பணச் சேவையானது உங்கள் தொலைபேசியை பல்துறை வொலட்டாக மாற்றுகின்றது> இது பணத்தை அனுப்புதல் மற்றும் பெறுதல்> பயன்பாட்டு பில் கொடுப்பனவுகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய தினசரி நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உங்களை அனுமதிக்கிறது.

Dialog Pay Business உடன்; eZ Cash ஆனது பில்லர் நீட்டிப்பாக உங்கள் வாடிக்கையாளர்களின் பல்வேறு வகையான பில் கட்டணங்களை செலுத்துவதன் மூலம் கூடுதல் வருமானத்தைப் பெற உங்களை அனுமதிக்கின்றது. இதில் பயன்பாடு> காப்புறுதி மற்றும் டயலொக் ரீலோட்டுகளும் அடங்குகின்றது.

பில்லிங் சேவைகளை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?

நூற்றுக்கும் மேற்பட்ட பங்காளர்களை உள்ளடக்கிய விரிவான கட்டண தளத்தின் மூலம்> அனைத்து பில் கட்டணங்களையும் eZ Cash இறுதியான ஒரே இடத்தில் உங்களை நிலைநிறுத்துகின்றது.

Why Choose Billing Services?
Features

சிறப்பம்சங்கள்

  • பரந்து விரிந்த கட்டண தளம்: அத்தியாவசியமான அனைத்து பயன்பாடு, காப்புறுதி, நிதி மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள் உள்ளடங்கலான தளம்.
  • மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்டது: உங்கள் நிதியைக் கையாள பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழிமுறை.
Benefits

அனுகூலங்கள்

  • தரகு வருவாய் ஈட்டல்;: உங்கள் வாடிக்கையாளர்கள் செலுத்தும் ஒவ்வொரு பில் கட்டணத்திற்கும், தரகு பெற்றிட தகுதி பெறுவீர்கள்.
  • மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் அனுபவம்: வாடிக்கையாளர்கள் உங்கள் தயாரிப்புகளை தேடும்போது உங்கள் தளத்தில் பில்களை செலுத்துவதற்கான வசதி.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஆம், பில்; வகைகளைப் பொருட்படுத்தாமல் தரகுகளை பெறுவீர்கள்.

இல்லை. eZ Cash வைத்திருப்பவர்கள் மற்றும் அல்லாதோர் இருவரும் இவ்வசதியை பயன்படுத்த முடியும்.
சிறப்பு வணிகர்கள்

எங்களோடு தொடர்பு கொள்ளவும் அல்லது கீழே உள்ள படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்கவும், நாங்கள் உங்களை தொடர்புகொள்வோம். வணிக நாட்களில் 24 மணி நேரத்திற்குள் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க முயற்சிக்கிறோம்.

 அழைக்கவும்  மின்னஞ்சல்

Dialog Pay Business Support