Fuel your business growth with Dialog Pay Business Lending

Dialog Pay Business
கடன் தீர்வுகள்

Dialog Pay Business கடன் தீர்வுகள் மூலம் சிக்கல்களற்ற நிதியுதவியுடன் இணைந்திடுங்கள்.
எமது சிரமங்களற்ற விண்ணப்பம் மற்றும் வெளிப்படைத்தன்மைமிக்க துரித செயல்முறையானது வணிக கடன் வசதிகளை எளிதாக அணுகுவதை உறுதி செய்கின்றது. Dialog Pay Business கடன் தீர்வு, டயலொக் ஃபைனான்ஸ் உடன் இணைந்து, உங்கள் வணிகத்தின் நிதித் தேவைகளுக்கு ஆதரவளிப்பதுடன் Dialog Pay Business வணிகர்களுக்கு எளிதான மற்றும் இன்னல்களற்ற தீர்வை வழங்குகின்றது.

Dialog Pay Business உடன் வணிகத்திற்கான கடன் தீர்வுகளை ஏன் தெரிவுசெய்ய வேண்டும்?

எமது கடன் தீர்வானது தடையற்ற வணிக நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கடன் செயலாக்கத்தின் சிக்கல்களை நீக்கி> Dialog Pay சேமிப்புக் கணக்கு மூலம் நெறிப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கடன் வசதி வழங்கல் செயல்முறையை நாம் வழங்குகின்றோம்.

உங்கள் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் இரண்டு வகையான கடன் தீர்வுகளை வழங்குகின்றோம்:

Evaluated Lending

மதிப்பிடப்பட்ட கடன் தீர்வுகள்

Dialog Pay Business வணிகர்கள் பதிவு செய்த தருணத்திலிருந்து இவ்வகையான கடன் தீர்வுகளுக்குத் தகுதியுடையவர்களாவார்கள்.
Pre-approved Lending

முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் தீர்வுகள்

Dialog Pay Business உடன் நீங்கள் பங்காளராக இருக்கும்பொழுது> உங்கள் வணிகச் செயல்பாட்டின் அடிப்படையில் உங்கள் தகுதியான கடன் வரம்பு தானாகவே விரிவடையும். முழு செயல்முறையும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதினால் விரிவான ஆவணங்களின் தேவையை இல்லாமல் செய்கின்றது.

Dialog Pay Business கடன் தீர்வுகளின் சலுகைகள்

எவ்வாறு செயல்படுகின்றது

Step 1: Apply for a Dialog Pay Business lending solution through the app
செயலியின் மூலம் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட செயல்முறையை நிறைவுசெய்து Dialog Pay Business கடன் தீர்வுக்கு விண்ணப்பிக்கவும்.
Step 2: Receive your credit facility directly into your Dialog Pay savings account
உங்கள் Dialog Pay சேமிப்புக் கணக்கில் நேரடியாக உங்கள் கடன் வசதியைப் பெற்றிடுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஜீனி சேமிப்புக் கணக்கு மூலம் தீர்வு டிஜிட்டல் முறையில் நிறைவுசெய்யப்படல் வேண்டும்.

முன்-அங்கீகரிக்கப்பட்ட கடன் தீர்வுகளை வழங்கும்போது வணிக செயல்திறன் புள்ளிவிபரங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

இல்லை> Dialog Pay Business கடன் தீர்வுகளுக்கான உத்தரவாதங்களை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. எமது கடன் தீர்வுகள் விண்ணப்பதாரருடனான உறவு மற்றும் வணிகத்தின் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அங்கீகரிக்கப்படுகின்றன> பாரம்பரிய வங்கி கடன் தீர்வுடன் ஒப்பிடும்போது மிகவும் நெகிழ்வான அணுகுமுறையை வழங்குகின்றது.
சிறப்பு வணிகர்கள்

எங்களோடு தொடர்பு கொள்ளவும் அல்லது கீழே உள்ள படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்கவும், நாங்கள் உங்களை தொடர்புகொள்வோம். வணிக நாட்களில் 24 மணி நேரத்திற்குள் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க முயற்சிக்கிறோம்.

 அழைக்கவும்  மின்னஞ்சல்

Dialog Pay Business Support