ஒவ்வொரு வணிகத்தையும் வெற்றிமயமாக்குதல்

கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் அல்லது அவர்களின் விருப்பமான மொபைல் கட்டண செயலிகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் வசதியை மேம்படுத்தி உங்கள் வணிகத்தை மேம்படுத்துங்கள்.

இன்றே Dialog Pay Business டவுன்லோட் செய்யுங்கள்
Benefits of Dialog Pay Business for Every Business
நீங்கள் ஒரு உள்நாட்டு வணிகராக> தொழில்நுட்ப தொடக்கம்> சுகாதார வழங்குநராக அல்லது வடிவமைப்பாளராக இருப்பினும் நீங்கள் சமூகத்தின் ஓர் முக்கிய அங்கமாக திகழ்கின்றீர்கள்> அத்தகைய சமூகத்தின் தாக்கம் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சேவையில் நாம் பேரார்வமாக உள்ளோம். உங்கள் வளர்ச்சியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்> மேலும் வாடிக்கையாளர்களுடன் உங்களை திறம்படவும்> அன்பாகவும் இணைக்க உதவுகின்றோம். எமது கட்டண ஏற்பு தீர்வுகள் மற்றும் கடன் வழங்கும் சேவைகள் மூலம்> இந்த வணிக இணைப்புகளை இயன்றவரை எளிதாகவும் வசதியாகவும் மேற்கொள்கின்றோம்.

எளிதான மற்றும் பல்துறை
கட்டண தீர்வு


ஏனைய வணிகங்களின் சலுகைகள்


நேரத்தை சேமித்து வணிக வளர்ச்சிக்கு மேலும் கவனம் செலுத்துதல்.
குறைந்த நிதி உதவியுடன் வணிகங்களை அளவிடல்.
தானியங்கு நிதி தீர்வுகள் மூலம் கைமுறை தவறுகளை மட்டுப்படுத்தல்.
தடையற்ற கட்டண அனுபவத்துடன் வாடிக்கையாளர் விஸ்வாசத்தை மேம்படுத்துதல்.
நாம் உங்களுக்கு
உறுதியளிக்கின்றோம்


தொழில்நுட்பமென்பது அளப்பரியதொன்று எஎன்பதை நாம் நன்கு அறிந்துள்ளோம்> எனவே நாம் எமது சேவைகளை நேரடியானதாகவும் பயனர்களுக்கு ஏற்றதாகவும் மாற்றியுள்ளோம். பரிபாஷைகள் இல்லை> உங்களுக்காக வடிவமைக்கப்பட்ட எளிய தீர்வுகள் எம்மிடத்தே உள்ளன.
இன்றே Dialog Pay Business வணிகராகிடுங்கள்

இப்பொழுதே அரம்பியுங்கள்
Become a Dialog Pay Business Merchant today

Start Now
சிறப்பு வணிகர்கள்

எங்களோடு தொடர்பு கொள்ளவும் அல்லது கீழே உள்ள படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்கவும், நாங்கள் உங்களை தொடர்புகொள்வோம். வணிக நாட்களில் 24 மணி நேரத்திற்குள் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க முயற்சிக்கிறோம்.

 அழைக்கவும்  மின்னஞ்சல்



Dialog Pay Business Support